Skip to main content
Karmayogi

Main navigation

  • Home
User account menu
  • Log in

வாழ்வின் மறுமொழி

நாம் பேசும் சொல்லெல்லாம் எதிரொலித்தாலும் அவை நம் காதில் விழுவதில்லை. வீட்டினுள் பேசினாலும் சுவரில் நம் ஒலிக்கு எதிரொலியுண்டு. எதிரொலி அதிவேகமாக வந்து நம் ஒலியுடனே கலந்துவிடுவதால், நமக்கு அது தனியாகத் தெரிவதில்லை. நமக்கும், சுவருக்கும் இடைவெளி அதிகமாக இருக்கும்பொழுது மட்டும் எதிரொலி தனித்துத் தெரிகிறது. வாழ்க்கைக்குப் பல ஆயிரம் சட்டங்களுண்டு. பெரிய சட்டங்கள், சிறிய சட்டங்கள், சட்டங்களுக்குட்பட்ட நடைமுறை ஆகியவை ஏராளம். அவை இடையறாது செயல்பட்டுக்கொண்டே இருக்கின்றன. முதல் சட்டம் பிறந்தவன் இறப்பான் என்பது. அடுத்த சட்டம் அவரவர் செய்ததை அவரவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது.

அன்னையை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் என்ன?

மனிதன் உற்பத்தியானது முதல் ஏராளமான விஷயங்களை அறிந்து அவற்றை மேலும் மேலும் ஏற்றுக்கொண்டு உயர்வடைந்துள்ளான். இந்தியர்கள் கடைசியாக அதுபோல் ஏற்றுக்கொண்டது ஜனநாயகம். ஆயிரக்கணக்கான வருஷங்களாக முடிஆட்சியை மட்டுமே அறிந்த இந்த நாடு, சுதந்திரமடைந்தபின், மக்களாட்சியை அல்லது மன்னராட்சியைத் தேர்ந்தெடுக்கும் நிலையில், மக்களாட்சியை ஏற்றுக்கொண்டது. மன்னர் ஆட்சியைவிட மக்களாட்சி மக்களுக்குச் சிறந்தது என அறிந்து அதை ஏற்றுக்கொண்ட நாடுகள் அநேகம். இலங்கை, பர்மா, சிங்கப்பூர், ஜாவா, சுமத்ரா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் அவை. மக்கள் ஆட்சியைப் பெயருக்கு ஏற்றுக்கொண்டு அதை இராணுவ ஆட்சியாக நடத்தும் நாடும் உண்டு.

கடன்

வாங்கிய பணத்தைத் திருப்பித் தருமுன் அது கடனாகிறது. எப்பொருளை வாங்கினாலும் அது கடன் பட்டதாகும் என்றாலும், கடன் என்ற சொல் வழக்கில் வாங்கிய பணத்திற்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுகிறது. நான் எவருக்கும் கடன் பட்டதில்லை என்று பெருமைப்படுவது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற சொல்லி கடன் ஏற்படுத்தும் மனச்சுமையைக் குறிக்கிறது. சாக்ரடீஸ் மரணப் படுக்கையிலிருக்கும் பொழுது அருகிலிருந்த நண்பரிடம், தம் சார்பில் அண்டை வீட்டாருக்கு ஒரு கோழியை திருப்பித் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கடன் உள்ளவரை உயிர் போகாது.

07. Education

The ideas of Mother and Sri Aurobindo are revolutionary in the extreme. From the beginning neither of them set great store by formal education that leads to a degree. Sri Aurobindo felt that if one learns one subject with a certain thoroughness, his education will be complete and he has the essential equipment to acquire any other subject by himself. He did feel that history and biographies are great educators.

06. Life

People have understood that a rosy path leads to a nasty place in life. If one should succeed in life, he has to face trials and tribulations. Life is a field of struggle. Accomplishments in life are awarded to those who seek adventure. Naturally, a life of adventure is a life of struggle. This is the character of life the world knows.

05. Wealth

Sri Aurobindo said that three things were essential for Truth to reign on earth. They were governmental power, wealth and health. Regarding health, he said everything is known about it. Regarding the government, unless ‘we' are the government, it is not possible to influence a government for our purpose. He said he did not understand how wealth could be secured for that. Mother took up the idea and meditated on it. She reached another world where the treasure of the earth was stored.

04. Health, Cure of Diseases

Sri Aurobindo says that the body cures itself. He even says that doctors create disease and then cure it. The doctor is able to cure the patient more by the patient's faith in him than by his treatment. The body needs medicine for its cure because over the ages the body has become used to taking medicine and has come to believe in the medicine.

03. Auroville

It was Mother's dream to create a place where MAN could seek the Divine without having to dredge for food and shelter. It was in fulfilment of this dream that she founded Sri Aurobindo Ashram for those who dedicated themselves to Yoga. With the same underlying principle and the same actuating aspiration Mother founded AUROVILLE --town of Sri Aurobindo-- for those who have not taken to yoga as their main ideal in life. Auroville is an international city meant for those whose ideal is to live according to truth.

02. Sri Aurobindo

Born on August 15, 1872  in Calcutta and educated in England, Sri Aurobindo came back to India with only one aim: liberating India from the foreign yoke. His father was a doctor who never wanted his three sons to inherit anything of the Indian culture, including their mother tongue Bengali. He admitted all his sons into an English school in Darjeeling from where they were taken to England and put in St. Paul's and later Cambridge. Sri Aurobindo was of a unique mould. Darjeeling and its British atmosphere were not a source of pride for him.

01. The Mother

The Mother was known in her family as Mira. Born on February 21, 1878 of an Egyptian mother and a Turkish father who were thorough materialists, Mira was brought up to become an ideal of perfection. Mira later reminisced about her early upbringing. Her mother was a strong-willed lady who appeared to the children to be an iron bar. She believed her children were not on earth to enjoy themselves but to make their lives the acme of perfection. In spite of this, she did not believe in any religion, perhaps because to harbour such belief, in her view, made the individual a weakling.

Pagination

  • First page
  • Previous page
  • …
  • Page 52
  • Page 53
  • Page 54
  • Page 55
  • Page 56
  • Page 57
  • Page 58
  • Page 59
  • Page 60
  • …
  • Next page
  • Last page
RSS feed
Powered by Drupal